பெற்றோர் வேலைக்கு செல்வதால் தங்கையுடன் பள்ளிக்கு சென்ற சிறுமி.. புகைப்படம் வைரலானதால் சிறுமியின் கல்விச் செலவை ஏற்ற அமைச்சர்.. Apr 08, 2022 2555 மணிப்பூர் மாநிலத்தில் பெற்றோர் வேலைக்கு செல்வதை அடுத்து, சிறு குழந்தையான தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்ற சிறுமியின் கல்விச் செலவை ஏற்பதாக அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தின் இம்பால...